பெண் போலீஸ் அதிகாரியின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ் சூப்பிரெண்டு
கவுகாத்தி
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவரும் நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரலும் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐதராபாத் என்கவுண்டருக்கு பொதுமக்கள் மத்தியில் எழுந்த வரவேற்பே அதற்கு சாட்சி.
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், சக பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் 13 வயது மகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள