என்ன கல்யாணமா கவின்?: பொண்ணு லோஸ்லியா தானே?

இன்ஸ்டாகிராமில் கவின் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் கவின்லோஸ்லியா இடையே காதல் உருவானது. நிகழ்ச்சி முடிந்த கையோடு அவர்கள் பிரிந்துவிட்டனர் என்று செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கவினும் சரி, லோஸ்லியாவும் சரி காதல் பற்றி மட்டும் இதுவரை எதுவும் போஸ்ட் செய்யவில்லை.

காதலை விடுங்க இருவரும் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை கூட வெளியிடவில்லை. இருப்பினும் அவர்களுக்கு இடையே காதல் இருப்பதாக கவிலியா ஆதரவாளர்கள் இன்னும் நம்புகிறார்கள். கவின், லோஸ்லியா திருமணத்தை பார்க்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். ஆனால் பிக் பாஸ் 3 பார்வையாளர்களோ அதற்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா என்கிறார்கள்.

இந்நிலையில் கவின் பட்டு வேட்டி, சட்டை அணிந்து மொட்டை மாடியில் நின்று எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் ஏதோ ஆசையாக எடுத்த புகைப்படத்தை வெளியிட அதை பார்த்த ரசிகர்களோ வீட்டுல விசேசமா அண்ணா என்று கேள்வி எழுப்பியுள்ளன

பார்க்க மாப்பிள்ளை மாதிரி இருக்கிறீர்கள். திருமணம் செய்யப் போகிறீர்களா?. மணப்பெண் லோஸ்லியா தானே?. எங்க கண்ணே பட்டுவிடும் போல் இருக்கிறது. அம்மாவிடம் சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்க என்று தெரிவித்துள்ளனர்.

லோஸ்லியாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் காதல் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் இது பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட காதல் அதனால் தான் அவர்கள் தற்போது பிரிந்துவிட்டார்கள் என்றும் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts
கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த கூறி அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Image