துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை,சென்னை தலைமைச் செயலகத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் அ.தி.மு.க. செயலாளரும், செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னிலையில், செய்யாறை மாவட்டமாக்க கோரும் இயக்கத்தின் தலைவர் லயன் ப.நடராஜன் நேரில் சந்தித்து, செய்யாறை தனி மாவட்டமாக அறிவிக்க கோரும் மனுவை வழங்கினார்.
தலைவர் லயன் ப.நடராஜன் நேரில் சந்தித்து, செய்யாறை தனி மாவட்டமாக அறிவிக்க கோரும் மனுவை வழங்கினார்.